சுவிற்சர்லாந்து வாழ் மடத்துவெளி வயலூர் கிராம மக்களின் நிதி அனுசரணையில் வயலூர் முருகன் கிராம மீள் கட்டுமான பணிக்கு உழவு இயந்திரம் மற்றும் தண்ணீர் பவுசர் ஆகியவை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சமூகப்பற்றினை பாராட்டுவதோடு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்.
No comments:
Post a Comment