கிராம மீள் கட்டுமானத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட கனரகவாகனம்!
வயலூர் முருகன் கிராம மீள் கட்டுமானம் மற்றும் கள்ளியாறு நீர்த் தேக்கத் திட்டம் ஆகியவற்றுக்காக கொள்வனவு செய்யப்பட்ட கனரகவாகனம் (CAT) வயலூர் முருகன் கிராம மீள் கட்டுமான குழுவினரிடம் 02.12.2020 இல் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment