Monday, October 14, 2024

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

 புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 06 நாள் 20.03.2025 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ நட்சத்திரமும், சஷ்டி திதியும், சித்தயோகமும் கூடிய பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இம்மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

19.03.2025 புதன் - சாந்தி வழிபாடுகள்

20.03.2025 வியாழன் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

21.03.2025 வெள்ளி – 2ஆம் திருவிழா

22.03.2025 சனி – 3ஆம் திருவிழா

23.03.2025 ஞாயிறு – 4ஆம் திருவிழா

24.03.2025 திங்கள் – 5ஆம் திருவிழா

25.03.2025 செவ்வாய் – 6ஆம் திருவிழா

26.03.2025 புதன் – 7ஆம் திருவிழா

27.03.2025 வியாழன் – 8ஆம் திருவிழா

28.03.2025 வெள்ளி – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

29.03.2025 சனி – 10ஆம் திருவிழா (தீர்த்தத்திருவிழா) 

30.03.2025 ஞாயிறு – 11ஆம் திருவிழா (பூங்காவனம்)

31.03.2025 திங்கள் - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-





No comments:

Post a Comment