Saturday, February 6, 2021

வயலூர் முருகன் ஆலயத்துக்கான முகநூல்!


புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயத்துக்கென முகநூல் ஒன்று 06.02.2021 இல் எங்கள் ஆலயத்தின் சகல விடயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுளு்ளது. நாம் ஆரம்பித்துள்ள மேற்படி முகநூலில் நீங்களும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

https://www.facebook.com/profile.php?id=100032407343039


No comments:

Post a Comment