Monday, December 20, 2021

இறுதிக்கட்ட கட்டுமானப்பணிகளில் வயலூர் முருகனின் தீர்த்தக்கேணி!

தீர்த்தக்கேணி (சரவணப்பொய்கை) அமைக்கும் பணியின் இறுதிக்கட்ட வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தீர்த்தக்கேணி அமைக்கும் பணியை பொறுப்பேற்ற தீர்த்தத்திருவிழா உபயகாரர்களான திரு.சபாபதிப்பிள்ளை இராசதுரை குடும்பத்தினரால் தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.04.216 திகதி பகல் தீர்த்த திருவிழா தினத்தன்று இடம் பெற்றது. 





No comments:

Post a Comment