Monday, January 3, 2022

ஆலயத்திற்கு அமைக்கப்பட்டுள்ள முகப்பு வளைவு!

புங்குடுதீவு ஊரைதீவைச் சேர்ந்தவரும் தற்போது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவருமான திரு.சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை (பிள்ளை) அவர்களால் அன்னாரின் தாயாரின் ஞாபகார்த்தமாக வயலூர் முருகன் ஆலயத்தின் நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு வளைவு.


No comments:

Post a Comment