Thursday, June 15, 2023

பிரதேச செயலரின் முன்னிலையில் ஆலய பொறுப்புக்கள் கையளிப்பு–15.06.2023

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்) முருகன் ஆலய புதிய நிர்வாக சபை தெரிவு 18.04.2023 திகதி இடம் பெற்றபோதும், பழைய நிர்வாகம் புதிய நிர்வாகத்தினரிடம் ஆலய பொறுப்புக்களை கையளிக்காத நிலையில், புதிய நிர்வாக சபையினரால் விடயம் வேலணை பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 57 நாட்களைக் கடந்து இன்று 15.06.2023 ஆம் திகதி பிரதேச செயலரின் முன்னிலையில் புதிய நிர்வாக சபையினரிடம் ஆலய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டது. 






No comments:

Post a Comment