ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் -18.04.2023
புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்) முருகன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் 18.04.2023 திகதி பி.ப. 4.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் இடம் பெற்றது. இங்கு பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment