Monday, October 14, 2024

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

 புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 06 நாள் 20.03.2025 ஆம் திகதி வியாழக்கிழமை அனுஷ நட்சத்திரமும், சஷ்டி திதியும், சித்தயோகமும் கூடிய பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இம்மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

19.03.2025 புதன் - சாந்தி வழிபாடுகள்

20.03.2025 வியாழன் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

21.03.2025 வெள்ளி – 2ஆம் திருவிழா

22.03.2025 சனி – 3ஆம் திருவிழா

23.03.2025 ஞாயிறு – 4ஆம் திருவிழா

24.03.2025 திங்கள் – 5ஆம் திருவிழா

25.03.2025 செவ்வாய் – 6ஆம் திருவிழா

26.03.2025 புதன் – 7ஆம் திருவிழா

27.03.2025 வியாழன் – 8ஆம் திருவிழா

28.03.2025 வெள்ளி – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

29.03.2025 சனி – 10ஆம் திருவிழா (தீர்த்தத்திருவிழா) 

30.03.2025 ஞாயிறு – 11ஆம் திருவிழா (பூங்காவனம்)

31.03.2025 திங்கள் - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-





Monday, November 6, 2023

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2024

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2024

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 30.03.2024 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

29.03.2024 வெள்ளி - சாந்தி வழிபாடுகள்

30.03.2024 சனி – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

31.03.2024 ஞாயிறு – 2ஆம் திருவிழா

01.04.2024 திங்கள் – 3ஆம் திருவிழா

02.04.2024 செவ்வாய் – 4ஆம் திருவிழா

03.04.2024 புதன் – 5ஆம் திருவிழா

04.04.2024 வியாழன் – 6ஆம் திருவிழா

05.04.2024 வெள்ளி – 7ஆம் திருவிழா

06.04.2024 சனி – 8ஆம் திருவிழா

07.04.2024 ஞாயிறு – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

08.04.2024 திங்கள் – 10ஆம் திருவிழா (தீர்த்தத் திருவிழா)

09.04.2024 செவ்வாய் – 11ஆம் திருவிழா (பூங்காவனம்)

10.04.2024 புதன் - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-



Thursday, June 15, 2023

பிரதேச செயலரின் முன்னிலையில் ஆலய பொறுப்புக்கள் கையளிப்பு–15.06.2023

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்) முருகன் ஆலய புதிய நிர்வாக சபை தெரிவு 18.04.2023 திகதி இடம் பெற்றபோதும், பழைய நிர்வாகம் புதிய நிர்வாகத்தினரிடம் ஆலய பொறுப்புக்களை கையளிக்காத நிலையில், புதிய நிர்வாக சபையினரால் விடயம் வேலணை பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 57 நாட்களைக் கடந்து இன்று 15.06.2023 ஆம் திகதி பிரதேச செயலரின் முன்னிலையில் புதிய நிர்வாக சபையினரிடம் ஆலய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டது. 






Thursday, April 20, 2023

ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் -18.04.2023

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்) முருகன் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் 18.04.2023 திகதி பி.ப. 4.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் இடம் பெற்றது. இங்கு பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. 






Thursday, October 13, 2022

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2025

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 20.03.2025 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இம்மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

19.03.2025 புதன் - சாந்தி வழிபாடுகள்

20.03.2025 வியாழன் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

21.03.2025 வெள்ளி – 2ஆம் திருவிழா

22.03.2025 சனி – 3ஆம் திருவிழா

23.03.2025 ஞாயிறு – 4ஆம் திருவிழா

24.03.2025 திங்கள் – 5ஆம் திருவிழா

25.03.2025 செவ்வாய் – 6ஆம் திருவிழா

26.03.2025 புதன் – 7ஆம் திருவிழா

27.03.2025 வியாழன் – 8ஆம் திருவிழா

28.03.2025 வெள்ளி – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

29.03.2025 சனி – 10ஆம் திருவிழா (தீர்த்தத்திருவிழா) 

30.03.2025 ஞாயிறு – 11ஆம் திருவிழா (பூங்காவனம்)

31.03.2025 திங்கள் - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-



புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2023

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் சித்திரை மாதம் 10.04.2023 ஆம் திகதி திங்கள் கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

09.04.2023 ஞாயிறு - சாந்தி வழிபாடுகள்

10.04.2023 திங்கள் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

11.04.2023 செவ்வாய் – 2ஆம் திருவிழா

12.04.2023 புதன் – 3ஆம் திருவிழா

13.04.2023 வியாழன் – 4ஆம் திருவிழா

14.04.2023 வெள்ளி – 5ஆம் திருவிழா

15.04.2023 சனி – 6ஆம் திருவிழா

16.04.2023 ஞாயிறு – 7ஆம் திருவிழா

17.04.2023 திங்கள் – 8ஆம் திருவிழா

18.04.2023 செவ்வாய் – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

19.04.2023 புதன் – 10ஆம் திருவிழா (தீர்த்தத் திருவிழா) 

20.04.2023 வியாழன் – 11ஆம் திருவிழா (பூங்காவனம்)

21.04.2023 வெள்ளி - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-


Monday, January 3, 2022

ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022

 புங்குடுதீவு-மடத்துவெளி (வயலூர்)

அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான பிலவ வருடம் பங்குனி மாதம் 23.03.2022 ஆம் திகதி புதன் கிழமை முற்பகல் 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.

மகோற்சவகால விபரம்:

22.03.2022 செவ்வாய் - சாந்தி வழிபாடுகள்

23.03.2022 புதன் – 1ஆம் திருவிழா (கொடியேற்றம்)

24.03.2022 வியாழன் – 2ஆம் திருவிழா

25.03.202   வெள்ளி – 3ஆம் திருவிழா

26.03.2022 சனி – 4ஆம் திருவிழா

27.03.2022 ஞாயிறு – 5ஆம் திருவிழா

28.03.2022 திங்கள் – 6ஆம் திருவிழா

29.03.2022 செவ்வாய் – 7ஆம் திருவிழா

30.03.2022 புதன் – 8ஆம் திருவிழா

31.03.2022 வியாழன் – 9ஆம் திருவிழா (தேர் திருவிழா)

01.04.2022 வெள்ளி – 10ஆம் திருவிழா (தீர்த்தத் திருவிழா) 

02.04.2022 சனி – 11ஆம் திருவிழா

03.04.2022 ஞாயிறு - வைரவர் மடை

-ஆலய பரிபாலனசபை-


ஆலயத்திற்கு அமைக்கப்பட்டுள்ள முகப்பு வளைவு!

புங்குடுதீவு ஊரைதீவைச் சேர்ந்தவரும் தற்போது சுவிற்சர்லாந்தில் வசித்து வருபவருமான திரு.சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை (பிள்ளை) அவர்களால் அன்னாரின் தாயாரின் ஞாபகார்த்தமாக வயலூர் முருகன் ஆலயத்தின் நுழை வாயிலில் அமைக்கப்பட்டுள்ள முகப்பு வளைவு.